அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ்
வயது 33
அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ்
1988 -
2021
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Keerthika Nareshraj
1988 -
2021
எங்கள் கீர்த்திகா!!! ஆறாது ஆறாது அழுதாலும் தீராது தீராத துயரத்தில் தேம்புகின்றோம் நாம் இங்கு உறவுகளைத் தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய் ! எம்மையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்! உன்னை எண்ணித் தினம் தினம் மனம் வெதும்புகின்றோம்! நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதி எமக்கில்லை! நினைவிழந்து செயலிழந்து நிற்கதியாய் நிற்க்கின்றோம் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Write Tribute