Clicky

அன்னை மடியில் 16 NOV 1988
ஆண்டவன் அடியில் 12 DEC 2021
அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ் 1988 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Keerthika Nareshraj
1988 - 2021

அழகு மிக்க எம் அன்பு அத்தை நீங்கள் கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் எந்நாளும் உயிர் வாழும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Tribute by
கேஷிகா, அஹானா, தருண்
மருமக்கள்
Sri Lanka, France
Write Tribute