Clicky

அன்னை மடியில் 16 NOV 1988
ஆண்டவன் அடியில் 12 DEC 2021
அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ் 1988 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Keerthika Nareshraj
1988 - 2021

பச்சிளங் குழந்தை என் தங்கை திதிக்ஷாவை பாராட்டி சீராட்டி பாலூட்ட தாயில்லை ஆராரோ பாட்டுப்பாடி அரவணைத்து தூங்க வைக்க அம்மா நீ இல்லை என...உந்தன் அன்பு செல்ல மகள் அனுதினமும் அழும் குரல் உங்கள் காதில் விழவில்லையா? அழகாக தலைவாரி பூச்சூடி பொட்டு வைத்து வடிவான சட்டை போட்டு வண்ணமயிலை அழகு பார்த்த அன்பான தாயும் இல்லை...

Write Tribute