
அன்னை மடியில்
16 NOV 1988
ஆண்டவன் அடியில்
12 DEC 2021
அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ்
வயது 33

அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ்
1988 -
2021
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
-
16 NOV 1988 - 12 DEC 2021 (33 வயது)
-
பிறந்த இடம் : ஊர்காவற்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka வவுனியா, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் கீர்த்திகா!!!
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
தீராத துயரத்தில் தேம்புகின்றோம் நாம் இங்கு
உறவுகளைத் தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய் !
எம்மையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்!
உன்னை எண்ணித் தினம் தினம் மனம் வெதும்புகின்றோம்!
நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதி எமக்கில்லை!
நினைவிழந்து செயலிழந்து நிற்கதியாய் நிற்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
சின்னக்கா
குடும்பத்தினர்
France
Write Tribute
Summary
-
ஊர்காவற்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
45ம் நாள் நினைவஞ்சலி
Mon, 24 Jan, 2022