அமரர் கற்பகம் வீரகத்தி
1936 -
2020
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Katpakam Veerakathy
1936 -
2020
கற்பகம் அக்காவிற்கு கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம் கருணை உள்ளம் கொண்ட ஊர் போற்றும் உத்தமியே நற்பண்பு நிறைந்த பூரண நிலவான வித்தகியே பசுமையான நினைவுகளை எங்கள் மனதில் நிறைத்தாயே கனிவான பிள்ளைகளின் பிரியமான தாயானாய் எம்மிடம் அளவில்லா அன்பு கொண்டவரே உங்களை இழந்து உள்ளம் வாடுகின்றோம் மீண்டு(ம்) எம்மோடு உறவாட வா அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! பிரிவுத்துயரங்களுடன் வேலுப்பிள்ளை செல்லம்மா குடும்பத்தினர்
Write Tribute
I miss u my grandmother