Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1936
இறப்பு 16 NOV 2020
அமரர் கற்பகம் வீரகத்தி
வயது 84
அமரர் கற்பகம் வீரகத்தி 1936 - 2020 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் தெற்கு வளர்மதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கற்பகம் வீரகத்தி அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சங்கரன் வள்ளி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரன் வள்ளி தம்பதிகளின் மருமகளும்,

வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி, நகுலேஸ்வரி, புவனேஸ்வரி, கருணாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து , பூரணம் , சிவராசா மற்றும் நல்லமுத்து, அன்னம்மா, பரராசா, தேவிமலர், துரைராசா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சின்னத்தங்கம், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி, நவசி, சுப்பையா மற்றும் செல்வராணி, சௌதாமினி, கிருஷ்ணன், வசந்தகுமாரி, ரஜனி, காலஞ்சென்றவர்களான வேலன், ஆறுமுகம், சிதம்பரம் மற்றும் வெள்ளையர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 யோகநாதன், பரராஜசிங்கம், குணசேகரம், ஜெனிதாமதி, புஸ்பவதி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீத்தா- குணசீலன், சுதர்சனா- திலீந்திரன், சுமேத்தா- விமலகாந்தன், மகிந்தினி- பிரதீபன், மகிந்தன், தனுசன், வபிசன், அகல்யா- லக்ஸ்மணஸ்ரீ, அஜந்தா- புஸ்பராஜா, அஜெந்தூரன்- தாரணி, அஜீவ்காந்த்- அபிராமி, நிவேதா, சுவேத், சுயர்சன், இலக்கியா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சியாம்பவி, பாகவி, வாசவி, தாமிரா, கவீன், வருண், வானதி, பிரியந்தினி, கேசவபிரியன், தனுசிகா, அகர்சன், அத்மிகா, அத்விகன், அபூர்வா, அதர்வன், அபர்ணா, அப்ஸரா, அபூர்வன், அஸ்மிதா, அஸ்ரா, அச்சுதன் ஆகியோரின் அன்புப்  பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 15 Dec, 2020