அமரர் கற்பகம் வீரகத்தி
1936 -
2020
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Katpakam Veerakathy
1936 -
2020
" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதனை மெய் வருந்த கூலி தரும் " எனும் வள்ளுவர் கூற்றுக்கமைய, கனியாகி நின்ற ஆலமரம் தனியாகி நின்ற காலம் அது உயிர்வாழ நீர்தேடி வேர்பரப்பி விழுதாகி தாங்கியதே உயிர்நிரப்பி மாமுனியாகி காவல்நின்ற பெண் தெய்வம்... இனி இல்லை என்றாலும் அது.. தெய்வம். பிறர்பொருள் தன் கைபடாது தன்பொருள் கைவிடாது நிறைகுடம்போல் வாழ்ந்த அம்மா... நின்னெதெரில் வேறெல்லாம் சும்மா... ! அன்னாரின் பிரிவால் வாடும் அனைத்து உறவினர்களுக்கும், எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Write Tribute
I miss u my grandmother