1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமர் கோபாலபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மையெல்லாம் ஆழாத் துயரில்
ஆழ்த்தி தவிக்கவிட்டு
நீங்கள் மறைந்து ஓராண்டு கடந்தாலும்,
இன்றும் உங்கள் நினைவால் நாம் வாடுகின்றோம்.
ஓராண்டல்ல எத்தனை காலம் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலா.
தங்கள் அன்பை என்றென்றும்
எண்ணித் தவியாய்த்தவிக்கும்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்மா இறைநிழலிருந்து ஆசிநல்கட்டும்