Clicky

தோற்றம் 26 JAN 1953
மறைவு 14 FEB 2021
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன் (ஆனந்தன்)
வயது 68
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன் 1953 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathirithamby Vivekanandan
1953 - 2021

அன்டி அண்ணா! மறக்கமா இவ்வையகம். நேர்த்தியான உங்கள்பணியும், தன்னலம் கருதாமல் செய்த உதவிகளும் என்றும் உங்கள் பெயர் சொல்லும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Write Tribute