2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன்
(ஆனந்தன்)
வயது 68
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன்
1953 -
2021
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
83
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூர் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி விவேகானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா! எம்மை
விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து வானடைந்து
இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புகள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை
உறவுகளும் ...? உங்கள் நினைவுடன்
அன்பு மனைவி, குடும்பத்தினர்...!!
தகவல்:
குடும்பத்தினர்
Hi Garry, It’s Mahi Jey brother from india, I heard that your dad passed away. I am so sorry to hear about your father. Pass my condolences to your mum and your family. My prayers are with you....