1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன்
(ஆனந்தன்)
வயது 68
அமரர் கதிரித்தம்பி விவேகானந்தன்
1953 -
2021
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
83
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூர் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது
உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம்
துடிப்பது என்ன
ஓராண்டென்ன
ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மகன், மனைவி, சகோதரி, சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
றமணன்(கிருஸ்ணானந்தன்) - சகோதரன்
- Contact Request Details
Hi Garry, It’s Mahi Jey brother from india, I heard that your dad passed away. I am so sorry to hear about your father. Pass my condolences to your mum and your family. My prayers are with you....