அமரர் கதிரேசு நாகராசா
Retired Superintendant Of Audit- Auditor General’s Department, Sri Lanka, Finance Manager- Great Circle Line, Dubai, UAE
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பெரியப்பா
Late Kathiresu Nagarasa
Kollankaladdy, Sri Lanka
எங்கள் பெரியப்பா அன்பையும் ஆதரவையும் தந்து பரிவையும் பாசத்தையும் தந்து அறிவு ஒளி காட்டிய அருமை பெரியப்பா ஆசை ஆசையாய் வந்து போவீர்களே பாச உள்ளங்கள் பரிதவிக்க எங்கு போநீர்கள் அம்மா சொல்லுவார் பிறந்த வீட்டு உறவுகளை மட்டும அன்றி புகுந்த வீட்டு உறவுகளையும் உயர்த்தி விட்ட தெய்வம் என்பார் ஆறாது உங்கள் பிரிவு அழியாது உங்கள் நினைவு ஆத்மா சாந்தி அடைய வணங்குகிறேம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Accept our heartfelt condolences…..May his soul attain Moksham.🙏🙏🙏