யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், துபாயை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு நாகராசா அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு ரங்கநாயகியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அப்பாதுரை வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா(அவுஸ்திரேலியா), யசோதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவமணி, நாகேஸ்வரி, செல்லத்துரை(Retired Postmaster), மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, முத்தையா, அற்புதம், சதா தனபாலசிங்கம்(Former AO Kilinochi Kachcheri), யோகேஸ்வரன்(Former SL Navy), கணேஷ்வரன், விஷ்ணுநாதன்(Former MPCS Manager) மற்றும் அம்பிகாவதி (Retired Teacher – Kilinochi Hindu College) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகாலக்சுமி, சுசீலாதேவி, கணேசரத்தினம்(Retired Welfare Officer, Jaffna College, Vaddukottai) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வாசவன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜனனி, கண்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Aug 2022 12:00 PM - 2:00 PM
Accept our heartfelt condolences…..May his soul attain Moksham.🙏🙏🙏