Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 AUG 1936
இறப்பு 11 AUG 2022
அமரர் கதிரேசு நாகராசா
Retired Superintendant Of Audit- Auditor General’s Department, Sri Lanka, Finance Manager- Great Circle Line, Dubai, UAE
வயது 86
அமரர் கதிரேசு நாகராசா 1936 - 2022 Kollankaladdy, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், துபாயை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு நாகராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank You Message

We are grateful for all the kindness and support given by our relatives and friends. Thank you for the messages and phone calls from our friends and relatives all around the world, they have been comforting.


Bhagavad Gita Chapter 4, Verse 7-8 was the sloka that captivated our dearest appa

யதா யதா ஹி தர்மஸ்ய க்லா னி ர் பவதி பா ரத
அப்யுத்தா னம் அதர்மஸ்ய ததா த்மா னா ம் ஸ்ருஜா ம்யஹம்
பரி த்ரா ணா ய ஸா தூனா ம் வி னா சா ய ச துஷ்க்ருதா ம்
தர்ம ஸம்ஸ்தா பனா ர்த்தா ய ஸம்பவா மி யுகே யுகே

Yada yada hi dharmasya glaanirbhavati bharata
Abhyutthaanam adharmasya tadaatmaanam srijaamyaham
Paritranaay saadhunaam vinaashaay cha dushkritaam
Dharm sansthaapanaarthaay sambhavaami yuge yuge

This is how Swami Vivekananda himself translated the sloka—

“Whenever virtue subsides and wickedness prevails, I manifest Myself. To establish virtue, to destroy evil, to save the good I come from Yuga (age) to Yuga.”

Appa always said its hardwork to practice but he always tried to live by this Theory and Practice of Karma-Yoga.

“Krishna’s advice to Arjuna in Bhagavad Gita: Do your duty to the best of your ability, with your mind attached to the Lord, abandoning worry and selfish attachment to the results, and remaining calm in both success and failure. The selfless service is a yogic practice that brings peace and equanimity of mind.”

We have control over doing our respective duty only, but no control or claim over the results. The fruits of work should not be our motive and nothing is inconsequential.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.