Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1969
இறப்பு 24 SEP 2021
அமரர் கதிர்ச்செல்வன் நாகலிங்கம் (செல்வன்)
வயது 52
அமரர் கதிர்ச்செல்வன் நாகலிங்கம் 1969 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்ச்செல்வன் நாகலிங்கம் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சுபத்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரமண உஷா(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷ், ஜசிந்தன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

Live Streaming Link: Click Here

Live Streaming Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனுஷ் - மகன்
ஜசிந்தன் - மகன்
சுரேஸ் - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 18 Oct, 2021