Clicky

தோற்றம் 24 FEB 1942
மறைவு 23 SEP 2021
அமரர் கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா
ஓய்வுபெற்ற முகாமையாளர், மக்கள் வங்கி வடமாகாணம்
வயது 79
அமரர் கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா 1942 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கை.சரவணன்.0773461258. 25 SEP 2021 Sri Lanka

அன்பான உள்ளம்...அன்மா சாந்தியடையட்டும். அருகிருந்தும் இறுதிவணக்கம் செலுத்தவோ நேரில் துயர்பகிரவோ முடியாத கையறுநிலை ஒழியட்டும். பிரிவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. காலம் துயரை ஆற்றும் என நம்புவோம். நினைவுகள் நீளும். வழிகாட்டும். ஆன்மா சாந்தியடைய வணங்குகேிறோம். -சரவணன் குடும்பம்.