Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 FEB 1942
மறைவு 23 SEP 2021
அமரர் கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா
ஓய்வுபெற்ற முகாமையாளர், மக்கள் வங்கி வடமாகாணம்
வயது 79
அமரர் கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா 1942 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 12-10-2022

யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கிழக்கு சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும் எங்கள் கண்களில்
வழிந்த நீர் காயவில்லை எம்முயிரான
எங்களப்பாவே உன்னோடு மட்டுமல்ல

உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து
விட்டு நீ சென்றுவிட்டாய் துன்பம்
இன்றி கஷ்டங்கள் இன்றி எங்களை
காத்தீரே எம் தந்தையே!

எம்மை விட்டு பிரிந்ததேனோ?
 மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு!

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
 பேறு பெற வேண்டும்- அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 24 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 18 Oct, 2021