Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAR 1957
இறப்பு 16 AUG 2019
அமரர் கதிரவேலு தவநாயகம்
வயது 62
அமரர் கதிரவேலு தவநாயகம் 1957 - 2019 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு தவநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் சிரிப்பு சத்தத்தையும்,
உஷ்ண மூச்சுக்காற்றையும்
 உன்னதமான அன்பையும்,
உணர்கிறோம் இன்றும்

 மூன்றாண்டு அல்ல பல நூறு
 ஆண்டுகள் சென்றாலும்
 மறவாது எங்கள் நெஞ்சம்
 மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
 உலகிற்கு புதிதல்ல 

உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
 நாங்கள் அழுகின்றோம்....

பிரிவின் பின்னரும் - இன்னும்
 எங்கள் கண்களில் இருந்துகொண்டு
 தான் இருகிறாய் வடிந்தோடும்
 கண்ணீராக அல்ல - எங்கள்
 கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!

என்றும் உன் நினைவகளை
நெஞ்சில் சுமக்கும் மனைவி,பிள்ளைகள் 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 17 Aug, 2019
நன்றி நவிலல் Tue, 17 Sep, 2019