1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு தவநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனதுவோ
ஐயா நீங்கள் மறைந்து
ஆறுமோ வெந்துயர்
அன்பு அப்பாவே!
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் அப்பா
எம் உயர்வுக்கு உன்னதவழி
காட்டிய பாசத்தின் தீபமே!
ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்