2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேலு செல்வரத்தினம்
(சோமு)
ஓய்வுபெற்ற தட்டெழுத்தாளர் கிளாக்
வயது 83
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்வரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள்
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...
உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
உங்கள் அன்பும் அரவணைப்பும் என்னை
வாட்டி எடுக்குதப்பா
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள்
எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
மகள்