யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பணிவும் பாசமும் அறிவும் அழகும் துணிவும் மிக்க கணவராகவும், பாசமும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பாசமிகு தந்தையாகவும், அப்பா என்ற கடமையில் எந்த குறையின்றி சரியாக நடத்தி வாழ்ந்தீர்கள். அப்பா உங்கள் அன்பான சிரிப்பும் அன்பான பாசம் தன் பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்ககூடாது என்று எங்களை கவனமாக வளர்த்தீர்கள் நீங்கள் எங்களுக்காக செய்த தியாகம் எவ்வளவு அப்பா என்று கூப்பிட எனக்கு அப்பா இல்லாமல் போய்வீட்டீர்கள்.
உங்களின் திடீர் பிரிவு எதற்கு ஈடு கொடுக்க முடியாது அம்மாவையும் என்னையும் ஏங்கி தவிக்கவிட்டு சென்றீர்களே என்றும் இதயத்தில் வாழ்ந்து கொண்டுயிருப்பீர்கள்.
உங்கள் பிரிவால் ஏங்கி தவிக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரிகள், மருமக்கள்மார்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து சொர்க்கவாசல் செல்ல வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்.