கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரவி அண்ணையின் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப் படுகிறோம்.எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.ரவி அண்ணையின் ஆன்மாவை கடவுள் ஆசிர்வதிப்பார்.ஓம் சாந்தி!
சிறிகாந்தா குடும்பம்
குகதாஸ் குடும்பம்.
Write Tribute
அமரத்துவம் அடைந்த ரவீந்திரனின் ஆத்மா இறையடி சென்று இளைப்புற பிரார்த்திப்பதுடன்்அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஒம் சாந்தி: ஓம் சாந்தி: