
-
06 AUG 1954 - 10 MAY 2024 (69 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wiesbaden, Germany
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு இரவீந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா, காஞ்சனா, ரிஷிபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனார்த்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
குணேந்திரன், நளினி ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும்,
கௌரி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரஜித், ஜெனனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சாரங்கன் அவர்களின் மாமனாரும்,
தியாஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
(Note: அன்னாரின் பூதவுடல் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.)
நிகழ்வுகள்
- Monday, 20 May 2024 12:00 PM - 10:00 PM
- Tuesday, 21 May 2024 10:30 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Wiesbaden, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அமரத்துவம் அடைந்த ரவீந்திரனின் ஆத்மா இறையடி சென்று இளைப்புற பிரார்த்திப்பதுடன்்அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஒம் சாந்தி: ஓம் சாந்தி: