கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kathiravelu Ravinthiran
1954 -
2024
நந்தினி அக்கா, ஜெயா எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களிற்கும் உங்கள் குடும்பத்திற்கும்.❤️🙏❤️ அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏🙏
Write Tribute
அமரத்துவம் அடைந்த ரவீந்திரனின் ஆத்மா இறையடி சென்று இளைப்புற பிரார்த்திப்பதுடன்்அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஒம் சாந்தி: ஓம் சாந்தி: