
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Ravinthiran
1954 -
2024

எங்களால் மறக்க முடியாத இழப்பு அன்பு நண்பன் ரவியின் பிரிவு, 45 ஆண்டுகால நினைவுகளுடன் கண்ணீர் அஞ்சலிகள், அவர் தம் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
Write Tribute
அமரத்துவம் அடைந்த ரவீந்திரனின் ஆத்மா இறையடி சென்று இளைப்புற பிரார்த்திப்பதுடன்்அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஒம் சாந்தி: ஓம் சாந்தி: