கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது பாசத்துக்குரிய ரவி அண்ணாவின் மரண செய்தியை கேட்டு ரொம்ப துக்கத்தில் உள்ளோம்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் மனவி பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது அவரை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அது இன்றும் எனது நினைவில் உள்ளது.
ரவி அண்ணாவின் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ரவி அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
அமரத்துவம் அடைந்த ரவீந்திரனின் ஆத்மா இறையடி சென்று இளைப்புற பிரார்த்திப்பதுடன்்அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஒம் சாந்தி: ஓம் சாந்தி: