Clicky

மண்ணில் 14 MAY 1915
விண்ணில் 24 JUN 2001
அமரர் கதிரவேலு ஏரம்பு 1915 - 2001 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Eramboo
1915 - 2001

மதிப்பு க்குரிய தாத்தா தாத்தா என் ஆசையாய் அழைக் க வந்தேன் வாய்பேச மறுத்தது வாலிபம் என்னை வெட்கபட வைத்தது வெட்கமே வேதனையாக முடியும் என அப்போ எனக்கு தோணவில்லை தாத்தா ஆசை முகம் ஒருமுறை பார்த்தேன் மறுமுறை திரும்ப பார்ப்பேன் என் எண்ணி இருக்கையில் எங்களுக்கு எங்கள் தாத்தா உயிரோடில்லை என துன்ப செய்தி கேட்டு துவழ்ந்து விட்டேன் தாத்தா மரணமும் ஜனமும் மனித னுக்கு என மனதை தேற்றிக்கொண்டேன் தாத்தா உங்கள் பிரிவால் நித்தம் என் தாயின் கண்ணீர் மழை பொழிந்த வண்ணம் உள்ளது உங்கள் நினைவால் திரும்ப கிடைப்பீர்கள் எங்கள் பிள்ளையாக இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute