Clicky

நினைவஞ்சலி
மண்ணில் 14 MAY 1915
விண்ணில் 24 JUN 2001
அமரர் கதிரவேலு ஏரம்பு 1915 - 2001 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு ஏரம்பு அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், கதிரவேலு செல்லத்தங்கம் தம்பதிகளின் தவப் புதல்வரும்,

செல்லத்தம்பி செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும்
கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்
படித்து கல்வியறிவு கூடிய மக்களாக
விளங்குவதும் கடலுணவுகள்
கால்நடை வளர்ப்பு என விளங்கும்
புங்கையூரில் பூத்த எங்கள்
மதிப்பு மிக்க பிதாவே

சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கலகல
எனப் பிள்ளைகள் அதிலே ஒன்று விலை மதிக்க முடியாத
மாணிக்கத்தை தந்தீர்கள்

நீங்களும் இரவு பகல் பாராது உழைத்தீர்கள் தகப்பனே
அதன் பயனாக பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள்
யாவரையும் பார்த்து சந்தோசத்தில் திளைத்து இருக்கும்
வேளையில் காலன் கண்கள் உறுத்தி விட்டது
கல்எறியில் தப்பி பிழைத்து கண்ணெறியில்
வீழ்ந்து விட்டீர்களே தகப்பனே

எங்கள் குலக்கொழுந்தே
எங்கள் மதிப்புக்கும் பாசத்திற்கும்
உரிய தகப்பனே இனி எங்கு காண்போம்
எங்கள் குடும்பவிளக்கே நிமிர்ந்த
கம்பீர நடையுடன் வன்னி வாசம்
கமகமக்க வாருங்கள் எம் கண்முன்னே
   

தகவல்: ராஜேஸ்வரி(மகள்)