Clicky

பிறப்பு 14 JAN 1928
இறப்பு 01 JUN 2024
திரு கதிர் பாலசுந்தரம்
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், இலக்கியவாளர்
வயது 96
திரு கதிர் பாலசுந்தரம் 1928 - 2024 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Kathir Balasundaram
1928 - 2024
Toronto

யூனியன் மாதாவின் பொற்கால அதிபர்களுள் ஒருவராய் இருந்து பல மாணவர்களின் வாழ்க்கைக்கு வித்திட்ட நல்லாசான், கலைநயம்மிக்க எழுத்தாளர், தமிழ், தேசப்பற்றாளர் எம் ஓய்யுபெற்ற அதிபர் அவர்களின் புனித ஆத்மா, சிவபாதங்களில் சரணடைந்து பேரின்ப பெருவாழ்வு பெற்று ( பெற்றிருக்கும்) அவர் செய்து முடிக்க நினைத்தவற்றை அவர் பிள்ளைகளும் மாணவர்களும் செய்துமுடிக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவரது மறைவினால் துயருற்றுள்ள குடும்ப உறுப்பினர், உற்றார், உறவினர், பாடசாலை சமூகத்தினர் எல்லோருடனும் நாமும் இணைந்து கொள்வதோடு இவரது புனித ஆத்மா சாந்தி அடைந்து சிவபாதங்களில் சரணடைந்து பேரின்ப பெருவாழ்வுபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

Write Tribute