Clicky

பிறப்பு 14 JAN 1928
இறப்பு 01 JUN 2024
அமரர் கதிர் பாலசுந்தரம்
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், இலக்கியவாளர்
வயது 96
அமரர் கதிர் பாலசுந்தரம் 1928 - 2024 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr. Mrs. Sridas, selvamsridas@gmail.com 06 JUN 2024 Canada

ஐயா, உங்கள் வாழ்நாள் கடமைகளைச் செவ்வனே செய்து, பின் வந்தவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து இனிய நினைவுகளை விட்டுச் செல்கிறீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். கனடா தொல்காப்பிய மன்றத்தின் சார்பாக செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைவர், கனடா தொல்காப்பிய மன்றம்.