திரு கதிர் பாலசுந்தரம்
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், இலக்கியவாளர்
வயது 96
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kathir Balasundaram
1928 -
2024
ஊனுடம்பு மறைந்தாலும் அவர் புகழுடம்பு என்றும் மறையாது.அதிபர் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!! 🌹🌹🌹🙏
Write Tribute
End of an era... We say good bye to a great intellectual, able leader and a role model. His contribution to this world will last for ever.