Clicky

பிறப்பு 14 JAN 1928
இறப்பு 01 JUN 2024
அமரர் கதிர் பாலசுந்தரம்
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், இலக்கியவாளர்
வயது 96
அமரர் கதிர் பாலசுந்தரம் 1928 - 2024 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathir Balasundaram
1928 - 2024

எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் கதிர் பாலசுந்தரத்தின் இழப்பு மிகுந்த வேதனையை தருகிறது. அவரின் இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல நமது யூனியன் கல்லூரி சமூகத்துக்கும் இழப்பாகும். அவர் மிக நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்திருக்கிறார் அவருடைய ஆதமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். தம்பி யாழ் மோகனுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ஓம்.

Write Tribute