

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Epone ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம்(பெரியசபா) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சபாராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஞானச்சந்திரன்(சந்திரன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மசுகி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானேஸ்வரி, திருலோகவதி, இராஜேஸ்வரன் மற்றும் சாந்தசிவரூபி(இலங்கை), காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பத்மராணி தம்பதிகளின் சம்மந்தியும்,
சர்வானந்தன், காலஞ்சென்ற பங்கயற்செல்வி மற்றும் சபாமணி, காலஞ்சென்ற காந்திசொரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, செல்வரெத்தினம் மற்றும் சாந்தகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, நவரெட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிதர்ஜன்(பிரான்ஸ்), நிரோஜினி(பிரான்ஸ்), நிவேதனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற லலிதாம்பிகை, சிவராசா, கீதாம்பிகை, யசோதரன், சர்மிளா, யசோதினி ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,
ஞானலோஜினி, ஞானகுமார், ஜெயந்தி, யஜிதாஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜீவதயாபரன், ஜீவதயாளன், ஜீவகாந்தன், ஜீவநந்தினி, ஜீவரஜனி, ராஜ்குமார், இந்திரநாத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 11 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Wednesday, 13 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Saturday, 16 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 17 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 18 Mar 2024 9:00 AM - 11:30 AM
- Monday, 18 Mar 2024 1:30 PM - 2:30 PM
- Monday, 18 Mar 2024 2:30 PM
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றோம் ??????