3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிப்பிள்ளை மார்க்கண்டு
வயது 68

அமரர் காசிப்பிள்ளை மார்க்கண்டு
1953 -
2022
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 31-03-2025
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று மறைந்து விட்டது அப்பா!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
குருதியை வியர்வையாக்கி
கடமையை போர்வையாக்கி
அன்பாயிருந்து அரவணைத்து காத்தீரே!
இன்றும் எம்மை நிழல் போலத் தொடர்ந்து வரும் அன்பே!
என்றும் நிலைத்திருக்கும் அன்புடன் நாங்கள்...
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க ஏக்கத்துடன் வாழ்கிறோம்!
அப்பா! உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்