Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 OCT 1965
இறப்பு 30 DEC 2020
அமரர் காசிநாதன் கமலநாதன் (ராஜன்)
வயது 55
அமரர் காசிநாதன் கமலநாதன் 1965 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிநாதன் கமலநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:07-01-2023

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த சகோதரரே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!

உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்.....!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!  

தகவல்: சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்

தொடர்புகளுக்கு

சோதி - சகோதரி
கிளி - சகோதரி
சுசி - சகோதரி
வவா - சகோதரி
கோணேஸ் - சகோதரி

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 02 Jan, 2021