1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிநாதன் கமலநாதன்
(ராஜன்)
வயது 55
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிநாதன் கமலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:19-12-2021
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை நம் துயரம்
உனது உருவம் மறைந்தாலும்
உன் அன்பு மறையாது
பண்புக்கு இலக்கணமாய்
பாதைக்கு வெளிச்சமாய்
பாசம் கொண்டு அனைவரையும்
பக்குவமாய் வழி நடத்தி
குடும்பத்திற்கு ஒளிவிளக்காய்
குலத்திற்கு கொடைவள்ளலாய்
நான் என்று வாழாமல்
நாம் என்று
வாழ்ந்திருந்து
நீ வாழ்ந்த காலந்தனை
நினைத்து நீர் சொரியுதையா!
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
உடன்பிறப்பே....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கோணேஸ் - சகோதரி
- Contact Request Details
சோதி - சகோதரி
- Contact Request Details
கிளி - சகோதரி
- Contact Request Details
சுசி - சகோதரி
- Contact Request Details
வவா - சகோதரி
- Contact Request Details