Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 28 MAR 1948
மறைவு 30 NOV 2022
அமரர் கருனேஸ்வரி சேனாதிராஜா (கருணா)
லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மூத்தோர் சங்க வழி நடத்துனர், அளவையூர் மயிலாந்தர் வளவு ஞான பைரவர் ஆலய தர்மகர்த்தா, தமிழர் நலன் புரி சங்கத்தின்(TWAN) இயக்குனர்களில் ஒருவர் மற்றும் மூத்தோர் சங்க பொறுப்பாளரும் ஆவார்
வயது 74
அமரர் கருனேஸ்வரி சேனாதிராஜா 1948 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கருனேஸ்வரி சேனாதிராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 39 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.