Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 MAR 1948
மறைவு 30 NOV 2022
அமரர் கருனேஸ்வரி சேனாதிராஜா (கருணா)
லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மூத்தோர் சங்க வழி நடத்துனர், அளவையூர் மயிலாந்தர் வளவு ஞான பைரவர் ஆலய தர்மகர்த்தா, தமிழர் நலன் புரி சங்கத்தின்(TWAN) இயக்குனர்களில் ஒருவர் மற்றும் மூத்தோர் சங்க பொறுப்பாளரும் ஆவார்
வயது 74
அமரர் கருனேஸ்வரி சேனாதிராஜா 1948 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கருனேஸ்வரி சேனாதிராஜா அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சர்வேஸ்வரன், சசிகலா, சசிதரன், சசிரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

விக்கி, ரகு, கஜந்தினி, உதயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெவிந்தனா, பிறயா, லக்‌ஷன், ரேவிக்கா, சதுர்ஷன், கனுஷன், சர்னிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 7,
Clifton Road,
IG2 7DF.

தொடர்புகளுக்கு:
வீடு - குடும்பத்தினர் :+447846358300
தாசன் - மகன்  : +447883015129
சூட்டி - மகள்: +447412653118
ரேக்கா - மகள் : +447939287890

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 30 Dec, 2022