கருணாநிதி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கறோம். சுவாமிநாதர் குடும்பத்தினர்
அன்னாாின் குடும்பத்தாா்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தொிவிக்கின்றோம். ஞானம் குடும்பம் Schönenwerd.
மகனின் இழப்பால் துயருறும் இலட்சுமி அக்கா, மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் சுப்பிரமணியம் தங்கமயிலோன் பிரான்ஸ்
இன்று சுவிஸ் தூணில் அமரத்துவம் அடைந்த கொடிகாமத்தைச்சேர்ந்த அமரர் கந்தசாமி கருணாநிதி எங்களுடைய ஆரம்பகால பாசமான நண்பர் இன்று காலமாகி விட்டார்.அவருடைய ஆத்மா...
புலத்தில் ஒரு தமிழ் முச்சு அடங்கியுள்ளது . பிரிவை தாங்கி நிற்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம் .
ஆத்மா சாந்தி அடைய இறைவன் அடி வேண்டுகிறேன் மறக்க முடியா பல நினைவுகளுடன் - நித்தி-
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் அன்னாரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரர்த்திக்கின்றோம்....
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
கருணாநிதி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கறோம். சுவாமிநாதர் குடும்பத்தினர்