யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun Wattenwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி கந்தசாமி அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜா, அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணமூர்த்தி(கனடா), சோதிமலர்(கொழும்பு), வளர்மதி(கொடிகாமம்), சந்திரமதி(கொடிகாமம்), சந்திரமலர்(பேபி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மவதனா, திருநாவுக்கரசு, இரத்தினசிங்கம், ரவீந்திரன், சுதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராஜா, தேவுறுராஜா(ஜேர்மனி), மஞ்சுளா, சறோஜா(ஜேர்மனி), மனோ(சுவிஸ்), சிறிகாந்தன்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜா(இலங்கை), ராஜினி(ஜேர்மனி), காலஞ்சென்ற கணேசலிங்கம், தர்மராஜா(ஜேர்மனி), பார்பரா(சுவிஸ்), பகீரதரூபி(சுவிஸ்), ரேகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கருணாநிதி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கறோம். சுவாமிநாதர் குடும்பத்தினர்