Clicky

பிறப்பு 29 JAN 1939
இறப்பு 13 AUG 2025
திரு கருணைநாதன் சபாரட்ணம் (கருணை)
முன்னாள் சமாதான நீதவான் இலங்கை
வயது 86
திரு கருணைநாதன் சபாரட்ணம் 1939 - 2025 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajini Nadesalingam. Norway 17 AUG 2025 Norway

கருணை மாமா நீங்கள் என் அப்பாவின் சகோதர உறவுமுறைக்கு அப்பால் எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பனான அறிவுரைகள் கூறி எங்கள் யாவரையும் ஊக்குவிப்பீர்கள்: : உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்:

Tributes