
திரு கருணைநாதன் சபாரட்ணம்
(கருணை)
முன்னாள் சமாதான நீதவான் இலங்கை
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கருணை அண்ணாவின் பிரிவால் துயருறும் உறவுகளுடன்,
நாமும் இத்துயரத்தில் பங்கேற்பதுடன் எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
துயருறும்
அயிலன் குடும்பம்
Write Tribute
கருணை மாமா நீங்கள் என் அப்பாவின் சகோதர உறவுமுறைக்கு அப்பால் எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பனான அறிவுரைகள் கூறி எங்கள் யாவரையும் ஊக்குவிப்பீர்கள்: : உங்கள் ஆத்மா சாந்தியடைய...