Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1939
இறப்பு 13 AUG 2025
திரு கருணைநாதன் சபாரட்ணம் (கருணை)
முன்னாள் சமாதான நீதவான் இலங்கை
வயது 86
திரு கருணைநாதன் சபாரட்ணம் 1939 - 2025 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணைநாதன் சபாரட்ணம் அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி செளபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகராணி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, மணிவண்ணன், கயல்விழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வநாயகம்(செல்வா), கலைமதி(மதி), உதயசங்கர்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம்(பேரின்பம்), பத்மநாதன்(பத்தி), மங்கையற்கரசி(மங்கை), யோகரட்ணம்(இரத்தினம்) மற்றும் சதானந்தபோதம்(ஆனந்தம்-லண்டன்), சிவநாதன்(சிவன் -பிரான்ஸ்), சிவநிதி(நிதி-ஐக்கிய அமெரிக்கா), சிவமலர்(மலர்-ஜேர்மனி), கருணாகரன்(கருணா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோணேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற ராமசாமி, சிவபாக்கியம், இந்திராணி, சரஸ்வதி, விமலதாஸ், கணேசரட்ணம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைதேகி- தினேஷ், சிந்துஜன்- பிரீத்தி, சஞ்சயன்- தாரகா, அபினேஸ், அபிநயா, சிறீஜன், பஸ்னி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனாயா, மைலா, லைலா(ராணி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
159 Oaklands Avenue
Watford
WD19 4LH

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி - மகள்
மணிவண்ணன் - மகன்
கயல்விழி - மகள்
செல்வநாயகம் - மருமகன்
உதயசங்கர் - மருமகன்
சிந்துஜன் - பேரன்
மகிந்தன் - பெறாமகன்
நித்தி - பெறாமகன்

Photos

No Photos

Notices