Clicky

மண்ணில் 09 MAY 1929
விண்ணில் 11 JAN 2021
அமரர் கார்த்திகேசு அரிச்சந்திரா
ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரி
வயது 91
அமரர் கார்த்திகேசு அரிச்சந்திரா 1929 - 2021 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karthikesu Arichandra
1929 - 2021

மாமா நீங்கள் சென்ற திக்கு நோக்கி நின்று கண்ணீர் வடிக்கின்றோம்.மாமா நீங்கள் எத்திசை சென்றாலும் அத்திசையில் பெரியதம்பிரானின் பாதங்கள் நிறைந்திருக்கும் அங்கே நீங்கள்நிம்மதியாய் உறங்குங்கள் மாமா! சென்று வாருங்கள் மாமா பூவுலகை வென்று வாருங்கள் மீண்டுமொருமுறை கூடி வாழ்ந்திருப்போம். அன்பு மாமாவை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிப்பதோடு கண்ணீர்ப்புக்களையும் காணிக்கையாக்கிக்கொண்டு அன்பு மாமாவின் ஆத்மா பெரியதம்பிரான் பாதங்களில் இளைப்பாற பிர்ரார்த்திக்கும் கந்தசாமி பொன்னாச்சியின் பிள்ளைகள் மற்றும் வேலாயுதபிள்ளை இலட்சுமியாரின் பிள்ளைகள்! ஓம் சாந்தி ஓம் சாந்தி !ஓம் சாந்தி.

Write Tribute