1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கார்த்திகேசு அரிச்சந்திரா
ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரி
வயது 91
அமரர் கார்த்திகேசு அரிச்சந்திரா
1929 -
2021
சுழிபுரம் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு அரிச்சந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்புடன்
குடும்பத்தினர்
சந்திரகோட்டம்,
சுழிபுரம் மேற்கு,
சுழிபுரம்
தகவல்:
குடும்பத்தினர்