முல்லைத்தீவு 13டி யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto மற்றும் யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு ஜெயச்சந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி கொடுக்கும் இடம்: பிரிஸ்டல். UK
திதி: 13-01-2026
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள்
முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தொடர்புகளுக்கு
- Mobile : +31642854164
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in peace uncle By Sutha family from Canada
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோனம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் யோகேஸ்வரி (குஞ்சன்ரி) இந்துமதி