

-
25 AUG 1957 - 25 DEC 2024 (67 வயது)
-
பிறந்த இடம் : மல்லாவி யோகபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Kuala Lumpur, Malaysia Toronto, Canada அளவெட்டி, Sri Lanka
முல்லைத்தீவு 13டி யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto மற்றும் யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெயச்சந்திரா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுரணன், விதுகரன், ஹர்ணிகா, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ப்ரியதாரிணி, சிவநிரூபன், பிரியங்கா ஆகியோரின் அருமை மாமானாரும்,
சுந்தரலிங்கம், ஆனந்தராஜா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரி, ஜெயதேவி, பாலச்சந்திரன், கந்தசாமி, சந்திரராணி, சிவசுப்பிரமணியம், மதியழகன், சத்தியரூபன், ரவிரூபன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
தமிழ்ச்செல்வி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தான்வி அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
உய்யக்கட்டுவை(அருணோதயா கல்லூரிக்கு முன்பாக)
அளவெட்டி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in peace uncle By Sutha family from Canada
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மல்லாவி யோகபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோனம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் யோகேஸ்வரி (குஞ்சன்ரி) இந்துமதி