அமரர் கார்த்திகேசு நாகலிங்கம்
கிளிநொச்சி இந்துக் கல்லூரி , உருத்திரபுரம், சிவநகர், கண்டி/பன்விலைமகாவித்திலாயங்களின் ஓய்வுநிலை அதிபர், கரைச்சி கிராம சபையின் முன்னாள் தவிசாளர், கரைச்சி தெற்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி கந்தசாமி ஆலயம், குருகுலம், அகில இலங்கை காந்திசேவா சங்கம், உருத்திரபுரம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஐக்கியநாணயச் சங்கம், சிவன் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்
வயது 93
அமரர் கார்த்திகேசு நாகலிங்கம்
1930 -
2023
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அனைவருடனும் அன்பாகப் பழகும் உங்கள் பிரிவு மிகுந்த கவலை அளிக்கின்றது .நீங்கள் இம்மண் உலகை விட்டு விண் உலகிற்கு சென்றாலும் இம் மண் உலகில் என்றென்றும் எங்கள் இதயங்களில் ❤️வாழ்வீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
குமாரசாமி தேவகி குடும்பம்
Write Tribute