Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 06 AUG 1930
மறைவு 21 SEP 2023
திரு கார்த்திகேசு நாகலிங்கம்
கிளிநொச்சி இந்துக் கல்லூரி , உருத்திரபுரம், சிவநகர், கண்டி/பன்விலைமகாவித்திலாயங்களின் ஓய்வுநிலை அதிபர், கரைச்சி கிராம சபையின் முன்னாள் தவிசாளர், கரைச்சி தெற்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி கந்தசாமி ஆலயம், குருகுலம், அகில இலங்கை காந்திசேவா சங்கம், உருத்திரபுரம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஐக்கியநாணயச் சங்கம், சிவன் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்
வயது 93
திரு கார்த்திகேசு நாகலிங்கம் 1930 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகலிங்கம் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.