யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகலிங்கம் அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
றதி, லதா, குணசேகர், ஜெயா, சுதா, ஜெயசேகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்ரமணியம், மோட்சலிங்கம், சுஜாதா, நாகேஸ்வரன், ஐங்கரன், சாரமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சேதுப்பிள்ளை, வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, நாகமணி, பசுபதிப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி, விசுவநாதர், கணபதிப்பிப்பிள்ளை, முத்துக்குட்டி, கந்தையா மற்றும் வள்ளிப்பிள்ளை, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுல், கபில், சனாதனன் பியூமி, மிதுனன், பவந்தி, சுரேன், ஆரபி, சுருதி, கவின், ஹரணி, இலக்கியா, அகல்லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Sep 2023 9:00 AM - 11:00 AM
- Sunday, 24 Sep 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details